Google Ads

Google Ads Tamil guides — Keyword Research, Match Types, Search Campaigns, Optimization மற்றும் பணம் வீணாகாமல் Leads பெறும் வழிகள். Google Keyword Planner-ஐ Free-ஆ பயன்படுத்துவது, சரியான Match Types தேர்வு, Negative Keywords, Campaign Optimization-ல் செய்யக்கூடாத தவறுகள் என Beginners முதல் Business Owners வரை அனைவருக்கும் பயனுள்ள Step-by-step Tamil கட்டுரைகள்.