Digital Marketing Course in Tamil From A to Z.
A practical digital marketing course in Tamil designed to help you understand how businesses actually grow online — from social media and content to Google Ads, e-commerce and analytics.
Course fee: ₹3,099 · 4 courses in 1 · Lifetime access
Digital Marketing
Course Syllabus
A complete practical learning path covering content creation, social media marketing, Google Ads and YouTube marketing — from the fundamentals to advanced execution.
STUDENT SUCCESS STORIES
எங்கள் Students-ன் உண்மையான வெற்றிக் கதைகள்
Course-ல் கற்றதை தங்கள் Business-ல் பயன்படுத்தி Sales பெற்ற Students-ன் Interviews — YouTube-ல் முழுமையாகப் பாருங்கள்.

Jayanthan
10 மாதங்களில் ₹32 லட்சம் Sales
Course-ல் கற்ற Strategies-ஐ தன் 90s Mittai கடை மற்றும் Website-ல் பயன்படுத்தி, Google Ads மூலம் Sales-ஐ உயர்த்தினார்.
Interview பாருங்கள் →
Mrs. Thenmozhi
Instagram வழியாக லட்சங்களில் Sales
Basics-ல் இருந்து கற்றுக்கொண்டு, தானே Digital Marketing செய்து, இன்று புதிய Warehouse-ஐயே தொடங்கியுள்ளார்.
Interview பாருங்கள் →
Mrs. Lakshmi Priya
Instagram Videos மூலம் Saree Sales
Instagram-ல் Video போட்டு தன் Saree Business-க்கு Customers-ஐ கொண்டு வருகிறார்.
Interview பாருங்கள் →
Thavasimuthu
Digital Marketing மூலம் கடை & Website Sales
தன் Bike Accessories கடைக்கும் Website-க்கும் Digital Marketing மூலம் Customers-ஐ கொண்டு வருகிறார்.
Interview பாருங்கள் →
Aarthi
Website மூலம் ₹2.98 லட்சம் Sales
Amazon, Flipkart-ஐ மட்டும் நம்பாமல் Own Website தொடங்கி, Meta Ads மூலம் Sales பெற்றார்.
முழு கதையைப் படிங்க →← Swipe செய்து மேலும் Stories பாருங்கள் →
Digital Marketing Course in Tamil – FAQ
இந்த Course தமிழில் தான் இருக்கிறதா?
ஆம். அனைத்து Lessons-ம் எளிய தமிழில் Practical Examples உடன் விளக்கப்பட்டுள்ளன. Technical வார்த்தைகள் English-ல் இருந்தாலும் விளக்கம் முழுவதும் தமிழில் இருக்கும்.
4-in-1 Bundle-ல் என்னென்ன Courses உள்ளன?
Content Creator Course (36 Lessons), Social Media Marketing Course (62 Lessons), Google Ads Course (22 Lessons), YouTube Marketing Course (15 Lessons) — மொத்தம் 135 Lessons, Basic முதல் Advanced வரை.
Digital Marketing அனுபவம் இல்லாதவர்களும் சேரலாமா?
நிச்சயமாக. ஒவ்வொரு Course-ம் Basics-ல் தொடங்கி Advanced வரை Step-by-step ஆக செல்கிறது. Students, Business Owners, Freelancers, Job Seekers என யார் வேண்டுமானாலும் சேரலாம்.
Course முடித்தால் Certificate கிடைக்குமா?
ஆம். Course-ஐ முடித்த பிறகு Course Completion Certificate வழங்கப்படும்.
இது Online Course-ஆ? எப்படி பார்ப்பது?
ஆம், இது Online Video Course. Enroll செய்த பிறகு Mobile அல்லது Laptop-ல் உங்கள் வசதியான நேரத்தில் Lessons-ஐ பார்க்கலாம்.
Course Fees எவ்வளவு? எப்படி சேருவது?
"Get the Complete Course" Button-ஐ Click செய்தால் Enrollment பக்கத்தில் தற்போதைய Fees மற்றும் Payment Options தெரியும். அங்கேயே Online-ல் Pay செய்து உடனே தொடங்கலாம்.
சேருவதற்கு முன் சந்தேகம் இருந்தால் யாரை தொடர்புகொள்வது?
"Talk to an Advisor" மூலம் +91 89251 16745 என்ற எண்ணில் அழைத்து உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.
Ready to build your digital skills?
Get access to the complete 4-in-1 Digital Marketing Bundle Course and learn practical skills across content creation, social media marketing, Google Ads and YouTube marketing.
Course fee: ₹3,099 · 4 courses in 1 · Lifetime access