Digital Marketing Basics

Digital Marketing-ஐ அடிப்படையிலிருந்து தமிழில் கற்றுக்கொள்ளுங்கள் — Strategy, Career, Freelancing, Website மற்றும் Small Business Growth guides. Digital Marketing என்றால் என்ன, ஒரு Small Business-க்கு எவ்வளவு Budget தேவை, Freelancer-ஆக எப்படி Clients பெறுவது, உண்மையான Tamil Entrepreneurs-ன் Success Stories என அனைத்தும் இங்கே எளிய தமிழில். புதிதாகத் தொடங்குபவர்கள் இந்த Category-ல் இருந்து படிக்கத் தொடங்குங்கள்.