Meta Ads

Meta Ads (Facebook & Instagram Ads) பற்றிய Tamil guides — Ads Manager, Campaign Setup, Budget, Cost மற்றும் Sales பெறும் Practical Strategies. Meta Ads Manager என்றால் என்ன, Facebook & Instagram Ads-ஐ Step-by-step Run செய்வது எப்படி, India-வில் Meta Ads Cost (CPM, CPC, CPL) எவ்வளவு, பணம் வீணாகும் பொதுவான தவறுகள் என அனைத்தையும் Practical Examples உடன் தமிழில் கற்றுக்கொள்ளுங்கள்.