Learn Digital Marketing From A to Z.
A practical digital marketing program designed to help you understand how businesses actually grow online — from social media and content to Google Ads, e-commerce and analytics.
Learn it.
Build with it.
A complete practical learning path covering content creation, social media marketing, Google Ads and YouTube marketing — from the fundamentals to advanced execution.
FAQ
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த Course தமிழில் தான் இருக்கிறதா?
ஆம். அனைத்து Lessons-ம் எளிய தமிழில் Practical Examples உடன் விளக்கப்பட்டுள்ளன. Technical வார்த்தைகள் English-ல் இருந்தாலும் விளக்கம் முழுவதும் தமிழில் இருக்கும்.
4-in-1 Bundle-ல் என்னென்ன Courses உள்ளன?
Content Creator Course (36 Lessons), Social Media Marketing Course (62 Lessons), Google Ads Course (22 Lessons), YouTube Marketing Course (15 Lessons) — மொத்தம் 135 Lessons, Basic முதல் Advanced வரை.
Digital Marketing அனுபவம் இல்லாதவர்களும் சேரலாமா?
நிச்சயமாக. ஒவ்வொரு Course-ம் Basics-ல் தொடங்கி Advanced வரை Step-by-step ஆக செல்கிறது. Students, Business Owners, Freelancers, Job Seekers என யார் வேண்டுமானாலும் சேரலாம்.
Course முடித்தால் Certificate கிடைக்குமா?
ஆம். Course-ஐ முடித்த பிறகு Course Completion Certificate வழங்கப்படும்.
இது Online Course-ஆ? எப்படி பார்ப்பது?
ஆம், இது Online Video Course. Enroll செய்த பிறகு Mobile அல்லது Laptop-ல் உங்கள் வசதியான நேரத்தில் Lessons-ஐ பார்க்கலாம்.
Course Fees எவ்வளவு? எப்படி சேருவது?
"Get the Complete Course" Button-ஐ Click செய்தால் Enrollment பக்கத்தில் தற்போதைய Fees மற்றும் Payment Options தெரியும். அங்கேயே Online-ல் Pay செய்து உடனே தொடங்கலாம்.
சேருவதற்கு முன் சந்தேகம் இருந்தால் யாரை தொடர்புகொள்வது?
"Talk to an Advisor" மூலம் +91 89251 16745 என்ற எண்ணில் அழைத்து உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்.
Ready to build your digital skills?
Get access to the complete 4-in-1 Digital Marketing Bundle Course and learn practical skills across content creation, social media marketing, Google Ads and YouTube marketing.